Nobel Laureate Award

img

நல்லாசிரியர் விருது வழங்கல்

ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் தஞ்சை குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.